தமிழகத்தில் உள்ள 49 ஆயிரம் இந்து ஆலயங்களையும் தயானந்த சரஸ்வதி சுவாமிகள் நடத்தும் டிரஸ்ட்டின் கட்டுப்பாட்டிற்கு மாற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கடிதம் எழுதி உள்ளேன். இதற்கு அரசு நடவடிக்கை எடுக்காவிட்டால் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப் போகிறேன்.
- பொறுக்கி சுப்ரமணியசாமி
தமிழர்களின் சொத்துக்களை அவாள் பெயரில் மாற்றி எழுதி ஆட்டைய போடப் போகிறோம் என்று வெளிப்படையா சொல்லுறான் சு.சாமி.
பார்ப்பனிய அடிமைகள் அனைவரும் இந்த கருத்தை வழிமொழிவார்கள்.
'தயானந்த சரஸ்வதி சுவாமி யாரு?
அவர் பெயரில் ஏன் ட்ரஸ்ட்?
அதை நிர்வகிப்பது யாரு?' என்று எந்த இந்துவாவது கேள்வி கேட்பானா??
கண்டிப்பா மாட்டான். இவன்தான் அடிமையா இருந்து பழகிட்டானே!!
பார்ப்பனர் அல்லாதவர்களை அந்த 49 ஆயிரம் ஆலயங்களில் அர்ச்சகர் ஆக்க வேண்டும் என்று எந்த இந்துவாவது சொல்வானா??
[ வீரமணி காரில் கல்லை தூக்கி ஏறிய பார்ப்பான் ஆணையிட்டால் அதை நல்லா செய்வான். அதையும் ஒளிந்து கிடந்தது செய்வான் ]
தான் அடிமையாக்கப் படுகிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்களே!!
இந்த லட்சணத்துல 'இந்த காலத்துலயும் ஆரியம், பார்ப்பனியம் என்று பேசுறீங்களே!' என்று நமக்கு அறிவுரை கொடுப்பார்கள் அடிமைகள்.
எவனோ உழைக்க, எவனோ அனுபவிக்கிறான்..
ஒரு பார்ப்பானாவது கோவில் உண்டியலில் காசு போடுறானா?? நிலத்தை எழுதி வைக்குறானா??
நீங்க எதுக்குல அங்கே போயி கொட்டுறீங்க?
அந்த லிஸ்டுல கண்டிப்பா திருச்செந்தூர் முருகன் கோவில் இருக்குமென நம்புகிறேன். :(
முருகனுக்கு அரோகரா!!

அனைத்தும் அரோகரா தான்...!
பதிலளிநீக்குஇதெல்லாம் எந்த 'ஓசை' யும் எழுப்பாது...அவாளுக்கு இதெல்லாம் ஒன்றுமே இல்லாத விசயம் ...
பதிலளிநீக்கு