"ஜீன்ஸ் அணியும் பெண்கள், ஆண்களின் மனதை கெடுக்கிறார்கள்" என்று பாடகர் ஏசுதாஸ் சொல்லியிருப்பதில் ஆச்சர்யம் இல்லை.
'அந்தக் காலத்து ஆள். அப்படிதான் பேசுவார்கள்' என்று கருதிக் கொண்டு நகர்ந்து விடலாம்.
ஆனால் அவருக்கு ஆதரவாக இணையதளங்களில் பலரும் பேசுவதுதான் கடுப்பா இருக்குது.
ஒன்று புரிந்து கொள்ளுங்க மக்களே!
ஏசுதாசின் இந்த மோசமான பேச்சை அவரது மருமகளே காரித் துப்பியிருப்பார்.
ஜீன்ஸ் அணியும் பெண்கள், ஆண்களின் மனதை கெடுக்கிறார்கள் என்றால் ஜீன்ஸ் அணியும் ஆண்கள் யார் மனதைக் கெடுக்கிறார்கள்? என்கிற கேள்விக்கு எந்த ஏசுதாசும் பதில் சொல்லப் போவதில்லை.

ஆணாதிக்க நிலையிலிருந்து வெளிவாருங்கள் மக்களே!!
Jesudas comment based on his daughter in law only so she should react
பதிலளிநீக்குSesh