டெல்லியில் ஓடும் பஸ்சில் மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த
கொடியவர்களுக்கு தூக்குத் தண்டனை கொடுக்க வேண்டும். அவர்களை தூக்கில் தொங்க
விட வேண்டும் என்று லோக்சபாவில் எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ்
ஆவேசமாக பேசினார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/18/india-delhi-rape-jaya-bachchan-breaks-down-rs-166508.html
Read more at: http://tamil.oneindia.in/news/2012/12/18/india-delhi-rape-jaya-bachchan-breaks-down-rs-166508.html
அவர் பேசியது சரிதான்.
ஆனால் ஈழத்தில் பல தமிழ் சகோதரிகளை பாலியல் பலாத்காரம் செய்த
சிங்களர்களை தண்டிக்க வேண்டும் என நாங்கள் சொல்வது ஏன் சுஷ்மா காதுகளில் விழவில்லை??
'தமிழர்கள் ஈழம் கேட்கக்கூடாது' என்று மிரட்டல் கொடுத்த ஓட்டுப்பொறுக்கி சுஷ்மா.
'தமிழர்கள் ஈழம் கேட்கக்கூடாது' என்று மிரட்டல் கொடுத்த ஓட்டுப்பொறுக்கி சுஷ்மா.
கொடியவன் ராஜபக்சேவை மத்தியப்பிரதேசத்துக்கு அழைத்து அவனுக்கு யோக்கியன் பட்டன் கொடுத்த சுஷ்மாவுக்கு மற்றவர்கள் செய்யும் கொடும்செயல்கள் பற்றி பேசத் தகுதி இல்லை.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக