வெள்ளி, 1 மே, 2015

பார்ப்பான் எச்சி இலையில் உருண்டு புரள்வது தமிழனா? திராவிடனா?? #டவுட்டு

"பார்ப்பான் எச்சி இலையில் தமிழன் உருள்கிறான்" என ஒரு பதிவைப் பார்த்தேன்..

அது என்னய்யா!!
"பார்ப்பான் எச்சி இலையில் திராவிடன் உருள்கிறான்" என்று எழுத வேண்டியதுதானே!!

மற்ற நேரமெல்லாம் திராவிடன் என மூச்சுக்கு முன்னூறு முறை கூவுறீங்க.. இழிவு நிலையை பேசும்போது மட்டும் தமிழன் என்று சொல்லிட்டு வாயில வந்தபடி திட்டுறீங்க??

அடுத்து, தமிழன் என்றாலே பார்ப்பானும் வந்து விடுவான் என்று சொல்லுறீங்க.. தமிழ் என்றாலே சாதி என்றுதான் சொல்லுறீங்க..
அப்புறம் எதுக்கு 'தமிழர் தலைவர்' என்று பட்டம்?
சாதிய தலைவர் அல்லது பார்ப்பனிய தலைவர் என மாற்றியமைக்க வேண்டியதுதானே!!

‪#‎டவுட்டு‬

5 கருத்துகள்:

 1. அந்த சடங்கு நடப்பது கருநாடகத்தில் சாமியோவ் ! அதில் உருண்டு புரள்வதில் பெரும்பாலானோர் கன்னடர், கொஞ்சம் தமிழர், மலையாளி, தெலுங்கர், ஆக அது திராவிடர் எனச் சொன்னால் தான் பொருத்தமாக இருக்கும் சாமியோவ். என்ன இப்போது எல்லாம் முஸ்லிம் சார்பு பதிவு வெளியிடுவதில்லையா? பெரியார் எதிர்ப்புக்கு மாறியாச்சா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அய்யா சாமி, இந்தச் சடங்கு மதுரையிலும் நடந்திருக்கிறது.. தடை விதித்து சில நாட்களுக்கு முன்னர் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது..

   ஆமாம், என் பதிவில் எந்த இடத்திலும் பெரியார் பெயரில்லை, பெரியார் எதிர்ப்பும் இல்லை.. அப்புறம் ஏன் இந்தக் கேள்வி? //பெரியார் எதிர்ப்புக்கு மாறியாச்சா? //

   நீக்கு
 2. ஓ ! மதுரையிலும் இது நடக்குதா, தெரியாது அதான் மன்னித்துக் கொள்க.. எந்த ஊடகம் அதை திராவிடன் உருள்கிறான் எனச் சொல்லிச்சு? அப்படி சொல்லியிருந்தா அது தப்புத் தான் என நினைக்கின்றேன்.

  பதிலளிநீக்கு
 3. முட்டாள்கள் உருள்கிறார்கள்னு சொல்லிட்டு போகலாம் ..ப்ளடிஸ்

  பதிலளிநீக்கு